தங்கச்சிமடம் கிளையில் மரியம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளையில் கடந்த 15-1-11 அன்று ஆசிரியர். மோட்ச மரியம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.