தக்கலை தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 12.6.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா ஜநீரா உரையாற்றினர். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 17-6-2011 அன்று ஆண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிசார் ஆலிம் அவர்கள் உரையாற்றினார்கள்.