தக்கலை கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 29-7-2011 அன்று ஆண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.