தக்கலை கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 25-2-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜலீல் அவர்கள் உரையாற்றினார்கள்.