தக்கலை கிளையில் மாணவர்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 3-7-2011 அன்று மாணவர்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் நிசார் ஆலிம் அவர்கள் உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.