தக்கலை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 29-05-2011 பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற்றனர். ஜநீரா மற்றும் பாத்திமா ஆகியோர் உரையாற்றினார்கள்.