தக்கலை கிளையில் தொழுகை பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 9-8-2011 அன்று தொழுகை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் நிஸார் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். பின்னர் அது தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.