தக்கலை கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 21-1-11 அன்று ஜனவரி 27 விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. உரை:ஹாஜா (மாநில செயலாளர்).