தக்கலை கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 29.06.2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் நிசார் ஆலிம் அவர்கள் ‘இம்மை உறவுகளும் மறுமை வெற்றியும்’ என்ற தலைப்பில் விளக்கமளித்தார்க்ள. இதில் ஆர்வமுடன் மக்கள் கலந்துகொண்டதோடு தங்களது சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபெற்றனர்.