தக்கலை கிளையில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 10-06-11 அன்று தொழுகை தர்பியா நடைபெற்றது.

இதில் நிசார் ஆலிம் அவர்கள் உளு மற்றும் தொழுகையின் செய்முறை விளக்கத்தை செய்து காண்பித்து நபி வழியில் தொழுவதின் அவசியத்தையும் விளக்கினார்.

இறுதியில் மக்களின் தொழுகை சம்மந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்கபட்டது.