தக்கலை கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் 15.07.11அன்று ஆண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வதூத் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.