தக்கலையில் 600 ஏழைக் குடும்பங்களுக்கு கூட்டுக் குர்பானி இறைச்சி விநியோகம்!

IMG_0404IMG_0406தமழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 14 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டு சுமார் 600 ஏழைக் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.