தக்கலையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 1-7-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் கடந்த 3-7-2011 அன்று பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 8-7-2011 அன்று ஆண்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அப்துல் ஹாய் உரையாற்றினார்கள்.

அப்துல் ஹாய்