தக்கலையில் நடைபெற்ற குர்ஆன் வகுப்பு நி்கழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலையில் கடந்த 16-4-2010 அன்று அர் ரஹ்மான் மகளீர் கல்லூரியில் குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ அர்ஷத் அவர்கள் உரையாற்றினார்கள்.