தக்கலையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலையில் கடந்த 17-5-2010 முதல் 27-5-2010 வரை மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஜா நூஹ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.