தகடு தாயகத்து எதிராக பிரச்சாரம் – புதுப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளை சார்பில் 05.11.2011 அன்று தகடு தாயகத்து எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒரு கடையில் இருந்த தகடு அகற்றப்பட்டது.