தஃப்சீர் வகுப்பு – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

உரையாற்றியவர்: அஜ்மீர் அப்துல்லாஹ்