தஃப்சீர் வகுப்பு – துறைமுகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 17/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது.

உரையாற்றியவர்: சகோதரர் யூசுப்