தஃப்சீர் வகுப்பு – கோலாலம்பூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மலேசியா மாவட்டம் கோலாலம்பூர் கிளை கிளை சார்பாக கடந்த 17/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

உரையாற்றியவர்: சகோதரர் முஹம்மத் இப்ராஹீம் அவரகள்