கடையநல்லூர் மக்கா நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத் நல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளையில் கடந்த 25-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் உண்மையான இறைநம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமான தாய்மார்கள் தங்கள் வீட்டுத் திண்ணைகளில் இருந்து இந்த சத்தியப் பிரச்சாரத்தைக் கேட்டுப் பயனடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்