டிஆர் பட்டிணத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் டிஆர் பட்டிணம் கிளையில் கடந்த 22-5-2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்