ஜெலீப் சுவைக் கிளையில் வாராந்திர பயான்

கடந்த 5 -8 -2011 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஜெலீப் சுவைக் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில்.சகோதர் அடியார்க்காய் ஃபைசல் அவர்கள் கலந்துக் கொண்டு நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்.