ஜெலீப் சுவைக் கிளையில் வாராந்திர பயான்

கடந்த 22 -7 2011 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஜெலீப் சுவைக் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் குவைத் மண்டல தலைமை தாயிக்களில் ஒருவரான சகோ திருச்சி முஹம்மது அலி அவர்கள் அநீதி இளைக்கப்பட்டோர் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.