ஜெலீப் சுவைக் கிளையில் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஜெலீப் சுவைக் கிளையில் கடந்த 17-6-2011 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் இஞ்சீனியர் அப்துல் ஹமீத் அவர்கள் மெஹ்ராஜ் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.