ஜெலீப் கிளையில் வாராந்திர பயான்

கடந்த 15 -7 -2011 வெள்ளிக்கிழமை அன்று குவைத் மண்டலம் ஜெலீப் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் மண்டல தாயிக்களில் ஒருவரான அருப்புக்கோட்டை சுல்தான் அவர்கள் வாக்குறுதி ஓர் அமானிதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.