ஜெயலலிதாவை கண்டித்து சிவகங்கையில் கண்டன போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக இன் று (30-7-2011) ஜெயலலிதாவை கண்டித்து நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.