ஜாம்பஜார் கிளையில் ரூபாய் 34 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

0தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 34 ஆயிரம் மதிப்பிற்கு 164 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.