ஜாம்பஜார் கிளையில் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளையில் கடந்த 22-7-2011 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.