ஜஹரா கிளையில் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஜஹரா கிளை சார்பாக கடந்த 16 -8 -2011 செவ்வாய் கிழமை அன்று அம்கரா ஏரியாவில் உள்ள பேச்சுலர் சிட்டியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளராக தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மேலப்பாளையம் இஸ்லாமிய கல்லூரியின் துணை முதல்வர் சகோதரர் அப்துல் கரீம் Misc அவர்கள். குரான் ஓர் வாழும் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை ஜஹரா அம்கரா கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் முஸ்லிம் அல்லாதா சகோதரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.