ஜனவரி 27 போராட்டம் பேனர் விளம்பரம் – விழுப்புரம் மேற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டத்தில் ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சுவர் மற்றும் பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.