சோழபுரம் கிளையில் ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 10.02.11 வியாழக்கிழமை அன்று அப்துல்லாஹ் என்ற சகோதரருக்கு தொழில் துவங்க ரூ.5000 வழங்கப்பட்டது