சோழபுரம் கிளையில் ரூபாய் 86,930 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 205 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 86,930  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.