சோழபுரத்தில் ரூபாய் 2500 மருத்துவ உதவி!

சோழபுரத்தை சேர்ந்த பெரோஸ் கான் என்ற சகோதரர் விபத்தில் காயமடைந்தார். இவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 22.09.10 புதன்கிழமை அன்று ரூ.2500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

இதை இவருடைய தகப்பனார் பெற்றுக்கொண்டார்