சொற்பொழிவு நிகழ்ச்சி – ஷராஃபியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மாவட்டம் ஷராஃபியா கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: சோதனைகளை எதிர்கொள்வது எப்படி
உரையாற்றியவர்: முஹம்மது ஃபாஸில்
நேர அளவு (நிமிடத்தில்): 1
இடம்: மர்கஸ்/வீடு