சொற்பொழிவு நிகழ்ச்சி – லப்பைக்குடிகாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: கேள்வி பதில் நிகழ்ச்சி
உரையாற்றியவர்: அப்துல் ஹமீத் மஹ்ழரி
நேர அளவு (நிமிடத்தில்): 60
இடம்: மர்கஸ்/வீடு