சொற்பொழிவு நிகழ்ச்சி – புருனை மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 31/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: பிரமத கலாச்சாரம்
உரையாற்றியவர்: சபீர் அலி
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மண்டபம்