சொற்பொழிவு நிகழ்ச்சி – பாபநாசம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 08/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: குர்ஆன் ஹதீஸ் அடிப்படைக் கல்வி
உரையாற்றியவர்: பைரோஸ் ஆலிமா
நேர அளவு (நிமிடத்தில்): 75
இடம்: மர்கஸ்/வீடு