சொற்பொழிவு நிகழ்ச்சி – பாபநாசம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மது ஸல் மாநாட்டிற்காக எவ்வாறு தாஃவா கொடுப்பது
உரையாற்றியவர்: பைரோஸ்
நேர அளவு (நிமிடத்தில்): 75
மர்கஸ்/வீடு