சொற்பொழிவு நிகழ்ச்சி – பர் துபாய்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் பர் துபாய் கிளை சார்பாக கடந்த 29/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: நற்குணங்கள்
உரையாற்றியவர்: குத்புதீன்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு