சொற்பொழிவு நிகழ்ச்சி – தேய்ரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் தேய்ரா கிளை சார்பாக கடந்த 30/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: வீழ்ந்த வீணர்களும் எழுந்த ஏகத்துவமும்
உரையாற்றியவர்: ஷம்சுல்லுஹா ரஹ்மானி
நேர அளவு (நிமிடத்தில்): 60
இடம்: மர்கஸ்/வீடு