சொற்பொழிவு நிகழ்ச்சி – தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மெளலீது ஒர் பித்அத்
உரையாற்றியவர்: சேக்அப்துல்லாஹ்
நேர அளவு (நிமிடத்தில்): 20
மர்கஸ்/வீடு