சொற்பொழிவு நிகழ்ச்சி – சோழபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தொழுகையின் சட்டங்கள்
உரையாற்றியவர்: முஹம்மது ரஃபிக்
நேர அளவு (நிமிடத்தில்): 45
மர்கஸ்/வீடு