சொற்பொழிவு நிகழ்ச்சி – சோனாப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் சோனாப்பூர் கிளை சார்பாக கடந்த 30/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: புத்தாண்டும் அதன் படிப்பினையும்
உரையாற்றியவர்: சஹாப்தீன்
நேர அளவு (நிமிடத்தில்): 45
இடம்: மர்கஸ்/வீடு