சொற்பொழிவு நிகழ்ச்சி – சத்வா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் சத்வா கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: விமர்சனத்திற்கு அஞ்சக்கூடாது
உரையாற்றியவர்: நவ்ஷாத்
நேர அளவு (நிமிடத்தில்): 45
இடம்: மர்கஸ்/வீடு