சொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: அழைப்புப்பணியும் நிலையான நண்மையும்
உரையாற்றியவர்: முஹைதீன் சோனாப்பூர்
நேர அளவு (நிமிடத்தில்): 45
இடம்: மர்கஸ்/வீடு