சைதாப்பேட்டை கிளையில் நிர்வாகக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை கிளையில் கடந்த 13-2-11 அன்று நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.