சேத்தூர் ஜீவா நகரில் சின்னப் ராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் ஜீவா நகர் கிளையில் கடந்த 5-2-11 அன்று சின்னப் ராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டது.