செல்வபுரம் வடக்கு கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் வடக்கு கிளையின் சார்பாக கடந்த 03.07.2011 அன்று தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மவ்லவி ஜாஹிர் அவர்கள் “ரமலான் சிந்தனைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.