செல்வபுரம் தெற்கு கிளையிவல் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் கடந்த 09.07.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சமீனா அவர்கள் உரையாற்றினார். இதில் பெண்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்..