செல்வபுரம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் கிளையின் மாணவரணியின் சார்பாக கடந்த 24-01-2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் நாசர் அவர்கள் “ஜனவரி-27 ” என்ற தலைப்பில் உரையாற்றினர். இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.